வளரும் அறிவியல் தளத்திற்கு வரவேற்கிறோம்

அறிவியல் சிந்தனை பெருகி, நாடு வளம் காண வேண்டும் என்ற உயரிய சமுதாய சிந்தனை நோக்கோடு அறிவுசார் சான்றோர் மக்களின் துணையோடு எளிய இனிய தமிழ்மொழியில் ' வளரும் அறிவியல் 'அறிவியல் இதழ் உங்கள் பார்வைக்கு விருந்தளிக்கிறது

அறிவியலும் ... ஆசிரியரும்!

அன்புடையீர் வணக்கம்.
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் இந்தியா அறிவியல் ஆராய்ச்சி துறையில் போதுமான வளர்ச்சியை எட்டவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அண்மையில் பல்வேறு துறையில் வளர்ச்சியை மதிப்பிட்டு உலகின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியல் வெளியிட்டபோது முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில சீனாவும், இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளனர் . உலகத்தைத் தழைக்கச் செய்வது அறிவு!கட்டுரையாளர்கள்டாக்டர்.
மயில்சாமி அண்ணாதுரை,

திட்ட இயக்குனர்,
சந்திராயன் 1 & 2

மாண்புமிகு நீதியரசர். எம்.கற்பகவிநாயகம்

தலைவர். அகில இந்திய மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயம், புது தில்லி.
டாக்டர்.
மயில்வாகனன் நடராஜன்,

துணை வேந்தர் டாக்டர். எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம், தமிழ்நாடு
முனைவர். இராம.ஜெயவேல் ,

எம். எஸ்.சி , பி. எச்.டி
இயக்குனர், நானோ அறிவியல் தொழில்நுட்பம், அண்ணா பல்கலைக்கழகம்இதழ்கள்

Copyrights © 2014 Valarum Ariviyal, All Rights Reserved.

Web Design Chennai : Annaimar